பொய் பேசுவதில் இவர்களை போல் யாராலும் முடியாதாம். ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி, இந்த 5 ராசிக்காரர்கள் பொய் பேசுவதில் கைதேர்ந்தவர்களாம்!

By Manigandan K T
May 09, 2025

Hindustan Times
Tamil

கடகராசிக்காரர்கள் எல்லோருடனும் சகஜமாக பழகக் கூடியவர்களாம். அவர்கள் அப்படி பேசும்போது நிறைய பொய்களை இடையிடையே சொல்வார்களாம்

மிதுன ராசிக்காரர்கள் அவர்களுக்கு ஏற்றார்போல் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள சில பொய்களை சொல்ல தயங்க மாட்டார்களாம்

விருச்சிக ராசிக்காரர்கள் பொய் பேசுவதில் மிகவும் கெட்டிக்காரர்களாம். அந்த பொய்யை கண்டுபிடிப்பது கஷ்டமாம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு பொய் சொல்வது பிடிக்காதாம். அதேநேரம், தவிர்க்க முடியாத நேரத்தில் இவர்களே பொய் சொல்ல தயங்குவதில்லையாம்.

எல்லோருடைய கவனமும் இவர்கள் மீது இருக்க வேண்டும் என்பதற்காக சிம்ம ராசிக்காரர்கள் பொய் சொல்வார்களாம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்த 5 ராசிக்காரர்கள் பொய் சொல்வதில் தேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது

பொறுப்புத்துறப்பு: இதில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது

ஊற வைத்த சியா விதைகள் vs ஊற வைத்த பாதாம்.. இதில் உடல்நலத்திற்கு எது சிறந்தது?