கொண்டைக்கடலை சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா!
pixa bay
By Pandeeswari Gurusamy
Nov 16, 2024
Hindustan Times
Tamil
கொண்டை கடலை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. தினமும் சிறிதளவு கொண்டைக்கடலையை சாப்பிடுவது நல்லது.
pixa bay
இரத்த சோகை பிரச்சினையை தீர்க்கும்.
pixa bay
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
pixa bay
மாதவிடாய் காலத்தில் பெண்களின் மனநிலை மாற்றத்தை சரி செய்யும்.
pixa bay
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
pixa bay
இதில் கிளைசிமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
pixa bay
ஹார்மோன் ஏற்றத்தாழ்வை தடுக்கும்.
pixa bay
மார்பக புற்றுநோயை தடுக்கும்.
ஆஸ்டியோபோரோசிஸ் நோயை எதிர்த்து போராடும்.
குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!
க்ளிக் செய்யவும்