சிறுதானியப் பால் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள்

By Pandeeswari Gurusamy
Feb 27, 2024

Hindustan Times
Tamil

இது ராகி,  உள்ளிட்ட தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் தாவர அடிப்படையிலான பால். தானியங்களை ஊறவைத்து, அரைத்து, தூய்மையாக்குவதன் மூலம் பால் தயாரிக்கப்படுகிறது

இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

தானிய பால் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கும்

தோல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. முன்கூட்டிய தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது.

பசு அல்லது பாதாம் பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு தானிய பால் ஒரு நல்ல தேர்வாகும்

கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் சிறப்பாக இருக்க உதவும் நுட்பங்கள் பற்றி அறிவோமா?