நெல்லிக்காய் ஜூஸ் நன்மைகள்
By Divya Sekar
Dec 21, 2024
Hindustan Times
Tamil
வயிற்று வலியைக் குறைக்கிறது
அதிக அளவு நார்ச்சத்து வயிற்று பிரச்சினைகளைத் தடுக்கிறது
உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது
சிறுநீர் கழிக்கும்போது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது
இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது
வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்கிறது
கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது
உடல் எடையை குறைக்க உதவுகிறது
உடலில் புரதத்தின் அளவை அதிகரிக்கிறது
டிசம்பர் 21-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்