இந்த ட்ரை ஃப்ரூட்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது ஏன் என்பது பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Feb 09, 2024

Hindustan Times
Tamil

காலையில் வெறும் வயிற்றிலோ அல்லது காலை உணவாக சில உலர் பழங்களை சாப்பிடுவது ஆபத்தானது என கூறப்படுகிறது 

வெறும் வயிற்றில் உலர் பழங்களை சாப்பிடும் போது செரிமான பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு 

காலையில் சாப்பிட கூடாத உலர் பழங்கள் எவை என்பது பற்றி பார்க்கலாம்

உலர் திராட்சையை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்கவும்

உலர்ந்த அத்தி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அசௌகரியம் பிரச்னை ஏற்படுமாம்

பேரிச்சம் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிலருக்கு இரத்த சர்க்கரை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்

உலர் பிளம்ஸையும் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது 

ரஞ்சி டிராபி வீரர்களின் ஒரு நாள் சம்பளம் அல்லது போட்டிக்கு எவ்வளவு?