சனி ராகு சேர்க்கை மூலம் கஷ்டத்தை அனுபவிக்க போகும் நட்சத்திரம்
Canva
By Suriyakumar Jayabalan Apr 22, 2025
Hindustan Times Tamil
நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர். சனி பகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் கடந்த மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார்.
Canva
இதன் காரணமாக மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். சனிபகவான். சனிபகவான் மீனராசியில் நுழையும் பொழுது அதே ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வந்தார். வருகின்ற மே பதினெட்டாம் தேதி வரை ராகு சனி இருவரும் ஒரே ராசியில் பயணம் செய்கின்றனர்.
Canva
ராகு சனி மீன ராசியில் பயணம் செய்வதால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகள் மற்றும் நட்சத்திரங்களுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு சில நட்சத்திரங்கள் இதன் மூலம் கஷ்டத்தை அனுபவிக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த நட்சத்திரங்கள் என்பது குறித்தும் இங்கு காணலாம்.
Canva
புனர்பூசம் நட்சத்திரம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராகு மற்றும் சனி இணைப்பால் வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க கூடிய சூழ்நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Canva
விசாகம் நட்சத்திரம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் மோசமான பலன்களை சந்திக்க போவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் சனி மற்றும் ராகு மீன ராசியில் சேர்ந்திருப்பதால் உங்கள் வாழ்க்கையில் நெருக்கடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Canva
திருவாதிரை நட்சத்திரம்: உங்கள் நட்சத்திரத்தில் ராகு மற்றும் சனி பல அசுப விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கலான மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் சவாலான சூழ்நிலைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருக்கும். இதனால் மன உளைச்சலும் ஏற்படும்.