வெற்றியாளர்களின் வெற்றிக்குக் காரணமானவை

By Marimuthu M
Nov 28, 2024

Hindustan Times
Tamil

 எந்தவொரு சூழலிலும் நேர்மறை சிந்தனையுடன் இருப்பது

தொடர்ச்சியான கற்றல் மூலம் தினமும்  நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வது

 இலக்கு நிர்ணயித்து கடினமான உழைப்பினை மேற்கொள்வது, பணிசெய்வது

நம்மால் இந்த விஷயத்தை எட்டமுடியும் என கனவுகண்டு, அதற்காக  தனது குழுவையும் தயார்ப்படுத்துவது

உடலுக்குத் தீங்குவிளைவிக்காத ஆரோக்கியமான உணவினை எடுத்துக்கொள்வது

குடும்பத்தினருக்கு அளிக்கும் ஆதரவும், நல்ல முறையில் உறவைப் பேணுவதும் முக்கியம்

பல்வேறு சமூக நலச்செயல்பாட்டில் ஈடுபடுவது

ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.