முளை வந்த உருளைக்கிழங்குகளை சமைத்து சாப்பிடும்போது ஏற்படும் பிரச்சனை

By Divya Sekar
Jun 06, 2024

Hindustan Times
Tamil

தலைவலி

 வாந்தி

மூச்சுவிடுவதில் சிரமம்

வயிற்றுவலி

டயேரியா 

கருவுற்ற தாய்மார்கள் கண்டிப்பாக இவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது

சூரிய ஒளிப்படும் இடங்களில் அதிக நேரம் இருப்பதால் உருளைக்கிழங்கு மீது பச்சை நிறத் திட்டுகள் உண்டாகிறது

இதில் கிளைகோல்கலாய்ட் இருப்பதால், இது தீங்கான ஒன்றாக மாறுகிறது

இதை சாப்பிடும் போது  நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது

டைவர்ஸை துரத்தியடிக்கும் வாழ்க்கை சூட்சமங்கள்: