மக்காச் சோளத்தின் மறைந்துள்ள மருத்துவப் பலன்கள்!

Pexels

By Pandeeswari Gurusamy
Apr 08, 2024

Hindustan Times
Tamil

மக்காச் சோளத்தில் உள்ள நிறமிச்சத்து, பார்வைத்திறனை அதிகரிப்பது மட்டுமன்றி, தேகத்துக்கு பொலிவைக் கொடுக்கவும் உதவுகிறது.

Pexels

பார்வைக் கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது.

Pexels

சோளம் குறைந்த அளவு கொழுப்பை கொண்டது. இது இதய ஆரோக்கியத்துக்கு பயனுள்ளதாக இருப்பதோடு, இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் வராமல் உதவி புரிகிறது.

Pexels

மலச்சிக்கலை தீர்க்கும்.மக்காசோளம் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது

Pexels

கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதம் மக்காசோளத்தில் நிறைந்து காணப்படுவதால் மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.

Pexels

கிராம் சோளத்தில் 365 கலோரி இருக்கின்றது.

Pexels

அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளதால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுவதை தவிர்த்து, உணவு எளிதாகச் செரிமானமாக உதவி புரிகிறது.

Pexels

சோளத்தில் நிறைந்துள்ள அதிக அளவு நார்சத்து மூல நோய் ஏற்படாமல் தடுக்கும். இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது

Pexels

சோளத்தில் இருக்கும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

Pexels

இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை குறைபாடு விரைவில் நீங்கும்.

Pexels

யாரெல்லாம் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்