வெள்ளரிக்காய்  பயன்கள்

By Divya Sekar
Feb 13, 2024

Hindustan Times
Tamil

உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும்

உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தருகிறது

வெள்ளரிக்காய் உடல் சூட்டை  குறைக்கிறது

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்னைகளை சரிசெய்கிறது

வெள்ளரிக்காய் இரத்த அடைப்பை நீக்குகிறது

வெள்ளரிக்காய் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது

தோல் பளபளப்பை வெள்ளரிக்காய் கூட்டுகிறது

கோடைகாலத்தில் எற்படும் நோய்கள் தீரும்

மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது

சருமம் பொலிவு பெரும்

வாய் துர்நாற்றம் மறையும்

 உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்

கோடைகாலத்தில் எற்படும் நோய்கள் தீரும்

அதிகமாக தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி பார்ப்போம்