விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். 

By Kalyani Pandiyan S
Apr 16, 2025

Hindustan Times
Tamil

மிகவும் சிம்பிளாக திருமணம் நடைபெற்றது. 

இரண்டாவது திருமணத்திற்காக நெடுநாள் காத்திருந்த பிரியங்கா மகிழ்ச்சி வெள்ளத்தில்... 

மகிழ்ச்சி வெள்ளத்தில் பிரியங்காவின் அம்மா

இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் 

பிரியங்காவின் கணவர் வசி சச்சி. இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் டிஜே ஆவார்.

Clique 187 என்ற பெயரில் இவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

image credit to unsplash