நாம் சுவற்றில் அடிக்கும் வண்ணங்கள் தரும் உணர்வு!

By Marimuthu M
May 19, 2024

Hindustan Times
Tamil

பச்சை வண்ணம் - குளிர்ச்சியான உணர்வு தரும்

நீல நிற வண்ணம் - மனதை அமைதிப்படுத்தும் உணர்வு தரும்.

ஊதா நிறம் - ஆடம்பர மற்றும் கிரியேட்டிவ் தன்மையைத் தரும். 

பழுப்பு நிறம் - சமாதானத்தை உருவாக்கும் தன்மை கொண்டது

படுக்கை அறை: லாவெண்டர், நீலம், பச்சையில் இருந்த அமைதியான உறக்கத்தைப் பெறலாம். 

பணி செய்யும் அறை: பணி செய்யும் அறையில் ஆற்றல் நிறைந்த பணிகளைச் செய்ய ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களைப் பயன்படுத்தலாம். 

வெண்மை நிறம் - அமைதியான மற்றும் சுகாதாரமான மனநிலையை உருவாக்கும். 

அமிலத்தன்மையை சீராக்கும் உணவுகள்