மீனம் புத்தாண்டு பலன்கள்

By Divya Sekar
Apr 08, 2024

Hindustan Times
Tamil

 நரசிம்மரை எங்கு பார்த்தாலும் போய் வழிபட வேண்டும்

கழுத்தில் இருந்து தலை வரை உள்ள உறுப்புகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்

வண்டியில் செல்லும்போது கவனம்

திருமணம் கைகூடும்

பிரிந்த தம்பதிகள் இணைவார்கள்

சுப காரியங்கள் நடைபெறும்

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்

பண வரவு அதிகமாக இருக்கும்

சொத்து பிரச்சனைகள் அகலும்