இதமான பாடி மசாஜ் தரும் அற்புதமான பலன்கள்

By Pandeeswari Gurusamy
Dec 23, 2024

Hindustan Times
Tamil

வழக்கமான உடல் மசாஜ்கள் உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. அவற்றில் ஐந்து நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உடல் மசாஜ் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும்.

தசை வலியைக் குறைக்கும்

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்து

மனதெளிவை அதிகரிக்கும்.

ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும்

 நுண்ணறிவை அதிகரிக்கும்

All photos: Pixabay

டிசம்பர் 23-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்