டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சொகுசு கார்கள்

By Pandeeswari Gurusamy
Feb 29, 2024

Hindustan Times
Tamil

22 ஆண்டுகளாக இந்தியாவுக்காக டென்னிஸ் விளையாடிய சானியாவிடம் விலை உயர்ந்த கார்கள் உள்ளன

சானியா ஓட்டும் கார்கள் இதோ.

போர்ஷே (ரூ. 83 லட்சம்)

ரோவர் எவோக் (ரூ. 72 லட்சம்)

மெர்சிடிஸ் பென்ஸ்

ஜாகுவார் XE (ரூ. 46.64 லட்சம்)

BMW 7 சீரிஸ் (ரூ. 1.70 கோடி)

சமீபத்தில் ஷோயப் மாலிக்கிடம் இருந்து விவாகரத்து பெற்ற சானியா ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

கொசுத் தொல்லையைப் போக்க உதவும் டிப்ஸ்!