சானியா மிர்சாவின் மிக அழகான புகைப்படங்கள்
By Pandeeswari Gurusamy
Jan 31, 2024
Hindustan Times
Tamil
சோயிப் மாலிக் உடனான திருமணத்தை முடித்துக்கொண்டு செய்திகளில் இடம்பிடித்தவர் சானியா
சானியாவின் ஃபேஷன் மற்றும் அழகு உணர்வை ரசிகர்கள் விரும்புகிறார்கள்
37 வயதிலும், 25 வயது இளம் பெண்ணாக தனது அழகை தக்கவைத்துள்ளார் சானியா.
இன்ஸ்டாகிராமில் சானியாவை 12.8 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
அவர் மூக்கழகி என்று அழைக்கப்படுகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் சானியா.
அவர் தனது புகைப்படம் உட்பட தனது ரசிகர்களுக்கு அடிக்கடி அப்டேட்களை கொடுத்து வருகிறார்
சானியாவின் ஃபேஷன் மற்றும் அழகு உணர்வை ரசிகர்கள் விரும்புகிறார்கள்
சானியா ஒரு குழந்தைக்கு தாயானாலும் அவரது அழகு சிறிதும் மங்கவில்லை
Radish : யார் முள்ளங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் தெரியுமா!
pixa bay
க்ளிக் செய்யவும்