Tamarind: புளியில் இத்தனை நன்மைகள் இருக்கா? - அப்ப உடனே ஒரு ரசத்தைப்போடலாமா?
Pexels
By Pandeeswari Gurusamy Apr 03, 2024
Hindustan Times Tamil
ஆறு வகையான சுவைகளில் புளிப்பு சுவையும் ஒன்று. இதில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
Pexels
புளியில் டார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் ஆகிய மூன்றும் இணைந்து இருப்பதால், இவற்றை நாம் உணவில் எடுக்கும்போது, நம் உடலில் இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், உடலில் இருக்கும் கொழுப்பினையும் குறைக்க உதவும்.
Pexels
புளியில் நார்ச்சத்து அதிகம். கொழுப்புச்சத்து குறைவாகவும் இருக்கும்.
Pexels
புளியில் வைட்டமின் சி இருப்பதால், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது. எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
pixa bay
புளியினை உணவில் சேர்ப்பதால் ஜீரணம் எளிதாகிறது. சர்க்கரையினை கட்டுக்குள் வைத்திருக்க, புளி உதவுகிறது.
pixa bay
புளியினை உணவில் சேர்ப்பதன் மூலம், நமது எடை குறையும். இதயத்தினை வலுப்படுத்த புளியில் இருக்கும் மூலக்கூறுகள் உதவுகின்றன.
pixa bay
அதேபோல், புளியினை உணவில் சேர்ப்பதால், புற்றுநோய் தொடர்பான கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். புளி வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்ற முக்கியப் பங்காற்றுகிறது
pixa bay
புளியில் செய்யப்படும் உணவுகளை உண்பதால் இருமல், சளி மற்றும் ஆஸ்துமா ஆகிய நோய்கள் மட்டுப்படுகின்றன.
pixa bay
புளியை உணவில் எடுத்துக்கொண்டால், தோல் பளபளப்பாகும்.
pixa bay
Vastu Tips: வீட்டிற்குள் படிக்கட்டுகள் கட்டுவது சரியா, தவறா?