தமன்னா  ஆன்மிக பயணத்தில் இருக்கிறார். 

By Kalyani Pandiyan S
Mar 02, 2024

Hindustan Times
Tamil

காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு செய்திருக்கிறார்.

புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

ஹர ஹர மகாதேவ் என்ற கேப்ஷனை  பதிவிட்டு இருக்கிறார். 

கடைசியாக தமன்னாவிற்கு பந்த்ரா என்ற திரைப்படம் வெளியானது. 

வேதா, அரண்மனை 4 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா.. ப்ரோக்கோலியைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க!

image credit to unsplash