தமன்னாவின்  ரீசண்ட் கிளிக்ஸ்!

By Kalyani Pandiyan S
Feb 24, 2024

Hindustan Times
Tamil

காவாலா பாடல் மூலம் மீண்டும் வைரல் ஆனார்

வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார் 

இன்ஸ்டாவில் 21.5 மில்லியன் மக்கள் இவரை ஃபாலோ செய்கிறார்கள்  

இந்தி நடிகர் விக்ரம் வர்மா உடன் காதலில் இருக்கிறார் 

புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!