தமன்னா அறிந்ததும் அறியாததும்

By Marimuthu M
Jan 08, 2024

Hindustan Times
Tamil

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பையா திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

இந்திய சினிமா முழுவதும் தற்போது தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்

ஜெயிலர் திரைப்படத்தில் இவர் போட்ட கிளாமர் குத்தாட்டம் சினிமா உலகத்தையே அலற விட்டது.

இன்ஸ்டாவில் இவர் வெளியிட்டு வரும் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

தமன்னா, விஜய் வர்மா என்னும் பாலிவுட் நடிகரை காதலிப்பதாக கடந்தாண்டு அறிவித்தார்

தமன்னா, வேதா, அரண்மனை 4 ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.

’மேஷம் முதல் மீனம் வரை!’ பங்குச்சந்தையில் பணம் கொட்டும் யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!