குளிர்காலத்தில் உங்க தலைமுடிய கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோங்க!

By Pandeeswari Gurusamy
Jan 04, 2025

Hindustan Times
Tamil

சரியான பராமரிப்பு இல்லாமல், முடியின் பளபளப்பு போய்விடும்.

குளிர்காலத்தில் உங்கள் தலைமுடிக்கு வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தடவவும்.

ரசாயனம் குறைந்த ஷாம்புகளை, குறிப்பாக சல்பேட் இல்லாத ஷாம்புகளை குளிர் நாட்களில் பயன்படுத்த வேண்டும்.

குளிர்காலத்தில் ஹேர்ட்ரையர் போன்ற வெப்பமூட்டும்  பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும்.

குளிர்ந்த காலநிலையில் முடியை மூடுவது அவசியமாகிறது.

குளிர்காலத்தில் உங்கள் தலைமுடியை வெந்நீரில் கழுவ வேண்டாம்.

பொறுப்புத் துறப்பு: எங்களின் செய்தி சாமானிய மக்களுக்குப் பயன்படும். ஆனால் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே மருந்து அல்லது எந்த சிகிச்சையையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

மாதவிடாய் வலிகளை போக்க மஞ்சளை எப்படி பயன்படுத்தலாம் பாருங்க!

Pexels