கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்!
By Suguna Devi P
Jan 09, 2025
Hindustan Times
Tamil
மெனோபாஸ்க்கு பின்னும் இரத்தப்போக்கு ஏற்படுவது. மேலும் உடலுறவுக்கு பின் இரத்தம் கசிவது.
வழக்கமான மாதவிடாய் இரத்தப் போக்கை காட்டிலும் அதிகப்படியான மற்றும் கனமான இரத்தப்போக்கு.
அசாதராண யோனி வெளியேற்றம்.
இடுப்பு மற்றும் அடி வயிற்றுப் பகுதிகளில் கடுமையான வலி
உடலுறவின் போது வலி .
திடீர் சோர்வு
கால் வலி அல்லது வீக்கம்.
பழங்களை ஜூஸாக பருகினாலும், அப்படிய சாப்பிட்டாலும் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்
க்ளிக் செய்யவும்