சூரியன் மேஷ ராசி பயணத்தால் அதிர்ஷ்ட பலன்களை பெற்ற ராசிகள் 

Canva

By Suriyakumar Jayabalan
May 08, 2025

Hindustan Times
Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கக்கூடியவர். 

Canva

சூரியன் இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சூரிய பகவான் மேஷ ராசியில் செல்லும் பொழுது சித்திரை மாதம் பிறக்கின்றது. அன்றைய தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

Canva

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சூரியன் மேஷ ராசியில் நுழைந்தார். இது கட்டாயம் அனைத்து தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சூரியன் மேஷ ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

கும்ப ராசி: சூரியன் மேஷ ராசி பலன் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. மனரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் எனக் கூறப்படுகிறது. வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Canva

மேஷ ராசி: சூரியன் மேஷ ராசி பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான யோக பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சேமிப்புத் திறன் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கல்வியியல் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. 

Canva

மிதுன ராசி: சூரியன் மேஷ ராசி பயணம் பணம் கஷ்டத்தை போக்க என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பல சாதனைகளை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. தொழில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

சனி பகவான் ஒரு நீதிமான், துலாம் ராசியில் அவர் உச்சம் அடைவார். கும்பம், மகரம் ராசிகளில் அவர் ஆட்சி ஆவார். மேஷ ராசியில் அவர் நீச்சம் அடைவார்.