அரிசியில் புழு பூச்சிகள் வருவதை தவிர்க்க உதவும் சூப்பர் டிப்ஸ்!
pixa bay
By Pandeeswari Gurusamy Nov 15, 2024
Hindustan Times Tamil
அரிசியை சரியாக பராமரித்தால் அதில் புழுக்கள், பூச்சிகள் போன்றவை வருவதை தடுக்கலாம்.
pixa bay
அரசியில் கழிவுகள் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய டிப்ஸ்களை பார்க்கலாம்
pixa bay
அரிசியை நீ்ண்ட காலம் பாதுகாப்பாக வைப்பது சவாலான விஷயம் தான். ஈரப்பதம் அதிகமாக இருந்தாலோ அல்லது அரசி பாதுகாக்கப்பட்டிருக்கும் பெட்டியில் ஈரம் பட்டாலோ புழு, நண்டு போன்ற பூச்சிகள் வரக்கூடும்.
pixa bay
இது அரசியின் இயல்புதன்மையில் பாதிப்பை ஏற்படுத்தும். சத்து குறைப்பாட்டை உருவாக்குவதுடன் உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கும்
pixa bay
அரிசியில் இருந்து பூச்சிகளை அகற்றுவது என்பது கடினமான வேலைதான். இருப்பினும், சில வழிகளை பின்பற்றினால் எளிதாக பூச்சிகளை விரட்டுவதோடு, மீண்டும் அரசியில் வராதவாறு பார்த்துக்கொள்ளலாம்
pixa bay
புழுக்கள் இருக்கும் அரிசியில் வேப்ப இலைகளை சிறிது அளவு போட்டு, அந்த அரிசியை சூரிய ஒளியில் சிறிது நேரம் உலர்த்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அரிசியில் இருக்கும் பூச்சி, புழுக்கள் விரைவாக வெளியேறிவிடும்
pixa bay
பூச்சிகள் இருக்கும் அரிசியில் சிறிது அளவு கிராம்புகளை போடலாம். கிராம்புகள் இருக்கும் இடத்தில் பூச்சிகள் வராது. அரசிகளில் பூச்சிகள் ஏற்கனவே இருந்தாலும் கிராம்பு சேர்த்தால் அவை அங்கிருந்து வெளியேறும