எலும்புகளை வலுவாக வைக்க உதவும் சூப்பர் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Feb 09, 2024
Hindustan Times Tamil
பால் சார்ந்த பொருள்களை போல், பால் சார்ந்திராத உணவுகளும் எலும்புகள் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்துகிறது
எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவும் சில உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்
கேரட், பசலை கீரை போன்றவை எலும்புகள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சையான கேரட், பசலை கீரை ஜூஸ் உடலுக்கு போதுமான கால்சியம் அளவை பராமரித்து எலும்புகளை வலுப்படுத்துகிறது
கால்சியம் அதிகம் நிறைந்திருக்கும் டோபு எலும்புகளை ஆரோக்கியமாக வைப்பதோடு, ஒட்டு மொத்த உடல் நல ஆரோக்கியத்தையும் பேனி காக்க உதவுகிறது
பச்சை காய்கறிகளான கேல், ப்ராக்கோலி, ஓக்ரா போன்றவை எலும்புகளை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
கருப்பு, வெள்ளை எள்ளு ஆகியவற்றை உங்களது அன்றாட டயட்டை சேர்த்துகொள்ளலாம். கல்சியம் தேவையை பூர்த்தி செய்வதோடு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது
பருப்பு வகைகளான ராஜ்மா, வெள்ளை கொண்டக்கடலை, கருப்பு உளுந்து, கொள்ளு போன்ற போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்துகள் மேம்படுவதோடு, எலும்புகளும் வலுப்படுகிறது
தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!