கோடைக்காலத்தை எதிர்கொள்ள சில டிப்ஸ் 

By Manigandan K T
Apr 10, 2024

Hindustan Times
Tamil

வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன் கிரீம் போட்டுக் கொள்ளுங்கள்

மது அருந்தாதீர்கள்

உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்துக் கொள்ளுங்க

போதிய அளவு தண்ணீர் அருந்துங்கள்

பழங்கள் சாப்பிடுங்கள்

தலையில் தொப்பி அணிந்து வெளியே செல்லுங்க

கூலிங் கிளாஸ் அணிவதுடன் வெப்பத்தை கிரகிக்கும் லேசான உடைகளை அணியுங்கள்

உருளைக்கிழங்கின் நன்மைகள்