வெயிலை சமாளிக்க சில பயனுள்ள டிப்ஸ்
By Manigandan K T
Mar 16, 2024
Hindustan Times
Tamil
சித்திரை மாதம் விரைவில் வரவுள்ளது.
ஆனால், அதற்குள்ளே சென்னை போன்ற பெருநகரங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது
வெயிலை சமாளிக்க, நிழல் இருக்கும் இடங்களில் இருங்கள். வெளியே செல்ல வேண்டும் என்றால் குடை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். தொப்பி அணிந்தாலும் நல்லது.
தண்ணீர் அதிகம் குடியுங்கள். வெளியில் செல்லும்போது அவசியம் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள்
மரங்கள் இருக்கும் இடங்களில் ஓய்வு எடுக்கலாம்
நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுங்கள்
ஜூஸ் அருந்துங்கள்
ஜனவரி 16ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..
க்ளிக் செய்யவும்