சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறுகின்ற ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan May 10, 2025
Hindustan Times Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
Canva
அந்த வகையில் நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர். சுக்கிரன் இவர் சுப கிரகங்களில் ஒருவராக திகழ்ந்த வருகின்றார் சுக்கிரன் செல்வம் மற்றும் அழகின் கிரகமாக திகழ்ந்து வருகின்றார்.
Canva
இவர் கடந்த ஏப்ரல் 13ம் தேதி அன்று மீன ராசியில் நேரடியான பயணத்தை தொடங்கினார். சுக்கிரன் மீன ராசி நேரடி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டம் அடையப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
Canva
மகர ராசி: சுக்கிரன் நேரடி பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்களை கொடுக்கும் என கூறப்படுகிறது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் என கூறப்படுகிறது.
Canva
மிதுன ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் அமர்கின்றார். இதனால் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பல நன்மைகள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் தனி அந்தஸ்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Canva
கும்ப ராசி: உங்கள் ராசியில் சுக்கிரன் இரண்டாவது வீட்டில் அமர்கின்றார். இதனால் உங்களுக்கு பேச்சு திறமையால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. கூடுதல் நன்மைகள் உங்கள் தொழிலில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருக்கும். இதனால் மன உளைச்சலும் ஏற்படும்.