சுஹாசினி  மணிரத்னம் தன்னுடைய திருமண புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்!

By Kalyani Pandiyan S
Feb 09, 2024

Hindustan Times
Tamil

மாப்பிள்ளை மணிரத்னம்!

1988ம் ஆண்டு மணிரத்னத்தை சுஹாசினி திருமணம் செய்து கொண்டார்!

இந்த தம்பதிக்கு நந்தன் என்ற மகன் இருக்கிறார்!

 சுஹாசினி  சமூக வலைதளங்களில்  மிகவும் ஆக்டிவ்!

மணிரத்னத்தை  ‘மணி’ என செல்லமாக அழைப்பார்!

சினிமாவில் பல துறைகளில் பணியாற்றி வருகிறார்.

நோய் எதிர்ப்பு சக்தி