கரும்பு சாறு அருந்துவதால் கிடைக்கும் பயன்கள்

By Manigandan K T
Feb 01, 2024

Hindustan Times
Tamil

உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்

உடல் சூட்டைத் தணிக்கும்

வெறும் கரும்பாக சாப்பிட்டாலும் நன்மை பயக்கும்

உடல் எடையைக் குறைக்க உதவும்

மலச்சிக்கலை தடுக்கும்

சிறுநீரக தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்

கை தழுவாததால் உண்டாகும் தீமைகள்