Pexels
Pexels
Pexels
Pexels
Pexels
Pexels
திரை நேரத்தை குறைக்கவும் : இன்றைய காலகட்டத்தில், மொபைல் மற்றும் லேப்டாப் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. வேலை இல்லாத போதும் மக்கள் மணிக்கணக்கில் மொபைல் மற்றும் லேப்டாப் திரையைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த ஸ்க்ரீன் டைம் அதிகரிப்பால், தலைவலி, ஒற்றைத் தலைவலி பிரச்னை அதிகரித்துள்ளது. நல்ல தூக்கத்திற்கு திரை நேரத்தைக் குறைப்பது மிகவும் முக்கியம். இரவில் தூங்குவதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்பு, மொபைல் மற்றும் லேப்டாப் திரையில் இருந்து தூரத்தை வைத்திருங்கள்.
Pexels
Pexels