வீட்டின் உள்புறத்தில் வளர்க்ககூடிய செடிகள் வீட்டை அழகுபடுத்துவதோடு, மனஅழுதத்தையும் குறைக்கும் தன்மையை கொண்டுள்ளது
By Muthu Vinayagam Kosalairaman May 23, 2024
Hindustan Times Tamil
வீட்டில் வைத்தாலே மனஅழுத்தம் பாதிப்பை குறைக்கும் ஆற்றல் சில செடி வகைகளுக்கு உண்டு. அந்த வகையான செடிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்
துளசி
துளிசியில் ஆண்டிஹைபோக்சிக் விளைவு இருப்பதால் மனஅழுத்தத்தை குறைத்து சுற்றுப்சூழலை புத்துணர்வு அளிக்க உதவுகிறது
லாவெண்டர் செடி
லாவெண்டர் பூ செடியில் இருந்து வெளிவரும் இனிமையான வாசனை மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. இதில் பூக்கும் பர்பிள் நிற பூக்களும் வீட்டை அழகுபடுத்தி காட்டுகிறது
ஸ்நேக் பிளாண்ட்
காற்றை சுத்திகரிக்கும் செடியாக இருந்து வரும் ஸ்நேக் பிளாண்ட் நச்சுக்களால் ஏற்படும் மாசுபாட்டை குறைத்து புத்துணர்வு அளிக்கு சூழலை உருவாக்குகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது
மல்லிகை
மற்றொரு இனிமையான வாசனை மிக்க வெள்ளை பூக்கள் பூக்ககூடிய மல்லிகை மனநிலை மாற்றத்தை ஏற்படுத்து மனதை லேசாக உணரவைக்கிறது
புதினா செடி
பெப்பர்மிண்ட் என்ற அழைக்கப்படும் புதினா செடிகளில் இருக்கும் மெண்தாலில் மனஅழுத்தத்தை குறைக்கும் பண்புகள் உள்ளன
காலையில் கறிவேப்பிலை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!