முடியை அடர்த்தியாக வளர்க்க உத்திகள்

By Marimuthu M
Dec 28, 2024

Hindustan Times
Tamil

புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள்

தேங்காய் எண்ணெயை வைத்து தலையில் மசாஜ் செய்யுங்கள். 

மன அழுத்தம் இல்லாமல் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

அடிக்கடி முடியை சீராக வெட்டிக்கொள்ளுங்கள்

அழுத்தம் குறைந்த தலையணைகளை பயன்படுத்துங்கள்

இரவு 8 முதல் ஒன்பது மணி நேரம் தூங்குங்கள்

மது, சிகரெட்டை தவிர்த்து 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்

விந்தணு எண்ணிக்கையைத் தரம் உயர்த்த செய்ய வேண்டியது என்ன?