கோடைக் காலத்தில் வியர்க்குரு வராமல் தடுப்பதற்கான ஈஸி டிப்ஸ் இதோ..!

By Karthikeyan S
May 14, 2024

Hindustan Times
Tamil

வியர்க்குரு வராமலிருக்க உடல் சூட்டை குறைக்க வேண்டும்

அடிக்கடி குளிக்கலாம், ஏசி, ஃபேன் ஆகியவற்றை பயன்படுத்தலாம் 

 இருக்கமான உடைகளை அணியாமல், தளர்ந்த உடைகளை அணியலாம்

வெயிலில் அதிகம் நேரம் அலைவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்

காற்றோட்டமான இடத்திலே அமர்ந்து வேலை செய்யலாம்

குளிர்ந்த பானமான இளநீர், நுங்கு போன்றவற்றை சாப்பிடலாம்

அடிக்கடி குளிக்கலாம், ஏசி, ஃபேன் ஆகியவற்றை பயன்படுத்தலாம் 

காபி பலருக்கும் பிடித்த பானமாக இருந்தாலும் பேரிச்சை விதையில் காபி தயார் செய்து பருகுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்