கல்யாண வாழ்வு மகிழ்ச்சியாக அமைய சில ஆலோசனைகள்!

By Marimuthu M
Jan 28, 2024

Hindustan Times
Tamil

கணவன் - மனைவி இடையே இருக்கும் தனிப்பட்ட விஷயங்களை வெளிநபரிடம் பகிரக் கூடாது

கணவன் - மனைவி உறவில் ஒருவரை மற்றொருவர் மட்டம் தட்டக்கூடாது.

கணவரின் சம்பாத்தியத்தை மனைவி ஆடம்பரமாக வீண் செலவுகள் செய்யக்கூடாது. இதே தான், ஆண்களுக்கும்.

கணவன் மனைவி குடும்பத்தின் பெரியவர்களையும்; மனைவி கணவன் குடும்பத்தின் பெரியவர்களையும் மதித்து நடக்க வேண்டும்

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ அழகைப் பார்த்து திருமணம் செய்யாமல் பாரம்பரியமிக்க சுய ஒழுக்கமுள்ள குடும்பத்தில் மணமுடித்தல் கல்யாண வாழ்வை மேம்படுத்தும். 

கணவன் - மனைவி உறவில் ஒருவரின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து, அவரவர்களுக்கு ஏற்ற வகையில் மாறி நடந்துகொள்ள வேண்டும்.

கணவன் எப்படி மனைவியிடம் எந்தவொரு வரதட்சணையும் எதிர்பார்க்கக்கூடாதோ, அதே அளவு மனைவியும் கணவரிடம்  அதுவேண்டும் இதுவேண்டும் என பிரஷர் கொடுக்கக்கூடாது. இருப்பதில் மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மருத்துவ குணநலன்கள் கொண்ட எண்ணெய்யாக இருந்து யூகலிப்டஸ் எண்ணெய்யின் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்