ஆர்சிபிக்கு எதிராக எஸ்ஆர்எச் வலுவான அணி

By Manigandan K T
Apr 15, 2024

Hindustan Times
Tamil

ஐபிஎல் 2024: 30வது போட்டியில் பெங்களூரு எஃப்சி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 

இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை கம்மின்ஸ் வழிநடத்துகிறார்

ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதில் 10 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளும் மோதிய கடைசி 5 போட்டிகளில் 3-ல் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.

சின்னசாமி மைதானத்தில் இரு அணிகளும் 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதில் ஆர்சிபி அணி 5 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

யாரெல்லாம் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்