நடிகை நஸ்ரியா  பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

By Divya Sekar
Apr 09, 2023

Hindustan Times
Tamil

நஸ்ரியா தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் அறிமுகம்

2013 ஆம் ஆண்டு வெளியான 'நேரம்' படத்தின் மூலம் தமிழில் திரையுலகில் அறிமுகமானார்.

தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது

தமிழில் 'ராஜா ராணி' 'நையாண்டி'  படங்களில் நடித்தார்.

இவரின் க்யூட் ரியாக்சன்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

 'வாயை மூடி பேசவும்', 'திருமணம் எனும் நிக்காஹ' ஆகியப் படங்களிலும் நடித்துள்ளார்

இன்ஸ்டாகிராமில் அவரை 6.6 மில்லியர் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மலையாளத்தில் நஸ்ரியா நடித்த பெங்களூர் டேஸ் படமானது மிகப்பெரிய வெற்றிப்பெற்றது

திருமணத்திற்கு பின்பு 2018 ஆம் ஆண்டு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் நஸ்ரியா

மே 12-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்