சில வீட்டு வைத்தியங்கள் மூலம் பொடுகு தொல்லையை குறைக்கலாம்
By Divya Sekar
Dec 17, 2024
Hindustan Times
Tamil
எலுமிச்சை சாறு உதவும்
முதலில் எலுமிச்சை சாற்றை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவும்
20 நிமிடம் உலர வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்
எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் பல வழிகளில் முடிக்கு நல்லது
இது உச்சந்தலைக்கு ஈரப்பதத்தை அளித்து பளபளப்பாக்குகிறது
இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
இந்த கலவையை தலையில் சிறிது சூடுடன் சேர்த்து தலையில் தடவி மசாஜ் செய்யவும்
30 நிமிடங்கள் கழித்து கழுவவும்
பெண்களுக்கான சிறந்த கிரெடிட் கார்டுகள்
க்ளிக் செய்யவும்