குளிர் காலத்தில் பச்சை பட்டாணி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் இதோ..!
By Karthikeyan S
Jan 10, 2025
Hindustan Times
Tamil
பச்சை பட்டாணி குளிர்காலத்தில் பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது
பட்டாணியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குளிர் சீசனில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்னைகளை சரிசெய்யும்
பச்சை பட்டாணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன
உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கும் ஆற்றல் பச்சை பட்டாணிக்கு உண்டு
தொடர்ந்து பச்சை பட்டாணி சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறையும்
பச்சை பட்டாணியில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும்
குளிர் காலத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறுவதை பச்சை பட்டாணி சாப்பிட்டு கட்டுப்படுத்தலாம்
பச்சை பட்டாணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதை தடுத்து இதயத்திற்கு பாதிப்பு வராமல் தடுக்கும்
Vastu Tips: வீட்டிற்குள் படிக்கட்டுகள் கட்டுவது சரியா, தவறா?
Pic Credit: Shutterstock
க்ளிக் செய்யவும்