வவ்வாலின் தனிச்சிறப்புகள் பற்றி இங்கு காண்போம்

Getty Images

By Karthikeyan S
May 25, 2023

Hindustan Times
Tamil

பாலூட்டிகளில் பறக்கும் திறனை பெற்றுள்ள ஒரே உயிரினம் வவ்வால்

Getty Images

பூமியில் 1,200 சிற்றினங்களைச் சேர்ந்த வவ்வால்கள் உள்ளன

Getty Images

மொத்தப் பாலூட்டிகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு வவ்வால்களே

Pexels

இந்தியாவில் 120 சிற்றினங்களைச் சேர்ந்த வவ்வால்கள் உள்ளன

Getty Images

பறப்பதற்கு ஏற்ப இரு கால்களும் சவ்வால் இணைக்கப்பட்டுள்ளன

Getty Images

பறவையை போல் நிலத்திலிருந்து பறக்க இயலாது

Getty Images

தலைகீழாக தொங்கும்போது பறப்பது இதற்கு எளிது

Getty Images

பார்வைக்கு இவை காதுகளை பயன்படுத்துகின்றன

Getty Images

ஒரு சிறிய வவ்வால் ஓர் இரவில் 500 பூச்சிகளை உண்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன

Getty Images

Parenting Tips : உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கவேண்டுமா? இத மட்டும் செய்ங்க!