சமூக நீதி நாள் இன்று
By Manigandan K T
Feb 20, 2024
Hindustan Times
Tamil
உலகம் முழுவதும் பிப் 20 சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படுகிறது
நாட்டின் மக்களிடையே சம வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்
உலக நாடுகளுக்கு இடையேயும் சம உரிமையை மேம்படுத்த வேண்டும்
வறுமையைப் போக்கவும் வேலையின்மை பிரச்சனைகளை கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது
2009ம் ஆண்டு முதல் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது
குரலற்றவர்களு்கு குரல் கொடுக்கும் நாளாக இந்நாள் உள்ளது
அனைவருக்கு சமூக நீதி நாள் வாழ்த்துக்கள்
மன அழுத்தம் இல்லாத வீட்டிற்கான 5 டிக்ளட்டரிங் உதவிக்குறிப்புகள்
PEXELS
க்ளிக் செய்யவும்