வெள்ளி பாத்திரத்தை பளபளப்பாக்கும் உப்பில் இத்தனை நன்மைகளா?

pixa bay

By Pandeeswari Gurusamy
Jan 12, 2024

Hindustan Times
Tamil

உப்பில்லா பண்டம் குப்பையிலே'  என்பது பழமொழி

pixa bay

மனித வாழ்வில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

pixa bay

உணவுகளில் உப்பு சேர்ப்பது மிகவும் முக்கியம்

pixa bay

உப்பை பயன்படுத்தி பல் தேய்த்தால் பல் வலுப்பெறும்

pixa bay

வெள்ளி பாத்திரத்தை சுத்தம் செய்ய உப்பு பயன்படும் 

pixa bay

உப்பு மற்றும் சோடா நீரை சேர்த்து பிரிட்ஜை சுத்த படுத்தினால் துர்நாற்றம் நீங்கும்.

pixa bay

வேர்வை கறையை நீக்க வெது வெதுப்பான தண்ணீரில் உப்பை சேர்த்து பயன்படுத்தலாம்.

pixa bay

மாமியாரை மருமகள் கைக்குள் போட ஒரு சில டிப்ஸ்!