காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன

Pexels

காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன

By Pandeeswari Gurusamy
May 26 2023

Hindustan Times
Tamil

தினமும் 90 கிராம் அளவுக்குp காலிபிளவர் சாப்பிடும் போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது.

Pexels

காலிபிளவர் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது

Pexels

புற்று நோய் உருவாவதை தடுக்குகிறது

Pexels

நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் கட்டுப்படுத்துகிறது.

Pexels

காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது.

Pexels

மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

Pexels

 செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.

Pexels

காலி பிளவர் சிறுநீரகம், இதயத்தை பலப்படுத்த உதவும்

Pexels

காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உகந்த மருந்து

Pexels