நீங்கள் தூக்கி எறியும் கொத்தமல்லியில் இத்தனை நன்மைகளா?

pixa bay

By Pandeeswari Gurusamy
Jan 18, 2024

Hindustan Times
Tamil

வாய்ப்புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது

pixa bay

ஆரோக்கியமான கண் பார்வைக்கு கொத்தமல்லி இலைகள் சிறந்தது. கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்.

pixa bay

கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து கொத்தமல்லியைச் சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும்

pixa bay

வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குடல் பிடிப்பு, வாயு அல்லது குமட்டல் போன்ற பல்வேறு செரிமான பிரச்னைகளுக்கு கொத்தமல்லி சிறந்த மூலிகையாக செயல்படுகிறது.

pixa bay

கொத்தமல்லி இலைகளை வழக்கமாக உட்கொள்வது எல். டி. எல் போன்ற கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பயன்படுகிறது. நல்ல கொழுப்பை மேம்படுத்த உதவுகிறது.

pixa bay

கொத்தமல்லி இலைகளில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய கால்சியம், மாங்கனீஸ், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகளவு காணப்படுகிறது.

pixa bay

கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவை உடலின் செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணம் ஆகச் செய்ய உதவுகிறது.

pixa bay

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது

pixa bay

புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் இது சரி செய்கிறது.

pixa bay

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது

pixa bay

பிளாக் பீன்ஸ் பெனிஃபிட்ஸ்