கண்ணில் நீர் வர சிரி! சிந்திக்க அல்லங்க, சும்மா சிரிச்சுட்டு மட்டும் போங்க!
By Priyadarshini R
Dec 08, 2024
Hindustan Times
Tamil
டாக்டர் ஊசி போடும்போது ஒருத்தன் தடுத்தான்? ஏன்? ஏன்னா அது தடுப்பு ஊசியாம்? ஹாஹாஹா!
மைக்கில் ஜாக்சன் ஆடுவாரு, பாடுவாரு, ஆனால் உட்கார சொன்னால் உட்கார மட்டும் மாட்டாரு ஏன்? ஏன்னா அவருக்கு தமிழ் தெரியாது, அதான்! ஹாஹாஹா!
கல்யாண வீட்டுல ஒரு ஆள மட்டும் இழுத்து சாம்பார்ல போட்டாங்களாம்? ஏன்னா அவருதான் அந்த ஊர்லயே பெரிய பருப்பாம்! ஹாஹாஹா!
ஒருத்தர் 15 மணி நேரமா சேர்லயே இருந்தாராம் ஏன்? ஏன்னா அவர்தான் சேர்மனாம்.
மரமே இல்லாத காடு, அது என்ன காடு? அதாங்க சிம் கார்டு.
இங்கிலீஸ்ல அம்மாவ மம்ன்னு சொன்னா? பெரியம்மாவையும், சின்னம்மாவையும் என்ன சொல்லுங்க? பெரியம்மாவை மேக்ஸ்மம்னும், மினிமம்னும்னு சொல்வாங்க.
மாடு போல சின்னதா இருக்கும் ஆனா அது மாடு இல்ல அது என்ன? அதாங்க கண்ணுகுட்டி
ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.
Image Credits : Adobe Stock
க்ளிக் செய்யவும்