புன்னகைத்து பாருங்கள்.. சார்லி சாப்ளினின் தலைசிறந்த பொன்மொழிகள் இதோ!

By Pandeeswari Gurusamy
Dec 24, 2024

Hindustan Times
Tamil

என் கோமாளித்தனம் ஒன்றே எனக்கு போதும். எல்லாரையும் விட என்னை உயரத்தில் வைத்து அழகு பார்த்தது அதுதான்.

நீங்கள் சிரிக்காத ஒரு நாள் நீங்கள் வீணாக்கிய நாள்.

நீங்கள் சிரிக்காத ஒரு நாள் நீங்கள் வீணாக்கிய நாள்.

புன்னகைத்து பாருங்கள்.. வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்.

கண்ணாடிதான் என் சிறந்த நண்பன் நான் சிரிக்கும் போது அது அழுததே இல்லை.

ஒருவர் கூட உங்கள் மீது அன்பு காட்டவில்லை என்றால் நீங்கள் மனிதர்களை வெறுக்கலாம்.

இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை.. உங்கள் பிரச்சினைகள் உட்பட..

மனம் வலிக்கும் போது சிரி, பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை

வாழ்க்கையை க்ளோஸப்ல பார்த்தா சோகமாத்தான் இருக்கும். லாங் ஷாட்ல பாருங்க காமெடியா இருக்கும்.

என் வலி சிலருக்கு சிரிப்பை தரலாம் ஆனால் என் சிரிப்பு யாருக்கும் அழுகையை தராது. 

உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களை பற்றி சிந்தியுங்கள் இல்லையெனில் இந்த உலகின் மிகச் சிறந்த நகைச்சுவையை நீங்கள் இழக்க நேரிடும்.

Photo Credits: Pexels

புரதக் குறைபாட்டை அடையாளம் காணக்கூடிய 7 அறிகுறிகள் இங்கே

pixa bay