சரியான நேரத்தில் தூங்குவதற்கான வழிகள் 

Bedtime Routine Pexles

சரியான நேரத்தில் தூங்குவதற்கான வழிகள் 

By Priyadarshini R
March 18 2023

Hindustan Times
Tamil

6 - 8 மணி நேர உறக்கம் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தேவை

Bedtime Routine Pexles

தூங்குவதற்கு முன் செல்போன் உபயோகிக்க வேண்டாம் 

Bedtime Routine Pexles

 உறங்கச்செல்வதற்கு  2 / 3 மணி நேரத்திற்கு முன் உணவு உண்ணுங்கள் 

Bedtime Routine Pexles

உறங்கச்செல்வதற்கு ஒரு மணி நேரம் முன் குளியுங்கள் 

Bedtime Routine Pexles

உறங்கச் செல்லும் முன் காஃபின் கலந்த பானங்களை தவிருங்கள்

Bedtime Routine Pexles

உறங்கச் செல்லும் முன் அனைத்து மின்னணு சாதனங்களையும் அனைத்துவிடுங்கள்

Bedtime Routine Pexles

உறங்கச் செல்வதற்கு 10 நிமிடங்கள் முன் நடங்கள் 

Bedtime Routine Pexles

உறங்கச் செல்லும்போது தேவையற்ற எந்த எண்ணமும் இருக்கக்கூடாது 

Bedtime Routine Pexles

வசதியான படுக்கையில் படுத்து உறங்குங்கள் 

Bedtime Routine Pexles