ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் பயன்கள்

By Manigandan K T
Feb 04, 2024

Hindustan Times
Tamil

இதய ஆரோக்கியம் மேம்படும்

மன வலிமையை அதிகரிக்கும்

எலும்பு அடர்த்தியை உருவாக்கி பராமரிக்கும்

ஓடும் வேகத்தை அதிகரிக்கும்

கவலையை நீக்கும்

உடல் எடை குறையும்

சிறந்த உடல்தோற்றத்தை தர உதவும்

சர்வதேச பனிக்கரடி தினம் இன்று