முகத்தில் பால் கிரீம் தடவினால் 6 அற்புதமான நன்மைகள் உள்ளன

By Pandeeswari Gurusamy
Mar 12, 2024

Hindustan Times
Tamil

முகத்தில் உள்ள  கரும்புள்ளிகளை நீக்குகிறது

சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது

முகத்தில் உள்ள முகப்பருவை நீக்குகிறது

பளபளப்பான முகத்தைப் பெறுவீர்கள்

முகத்தில் உள்ள டானை நீக்க உதவுகிறது

வயதாகும்போது முகத்தில் தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது

செப்டம்பர் 12-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்