பேரிட்சை அடிக்கடி சாப்பிடுவதால் சரும ஆரோக்கியத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Mar 07, 2024

Hindustan Times
Tamil

உங்கள் சமையலறையில் இருக்கும் உணவு பொருள்களில் சரும ஆரோக்கியத்துக்கு பல்வேறு பலன்களை தருகிறது பேரிட்சை

முகப்பரு, சூரிய ஒளியால் ஏற்படும் எரிச்சலை போக்கி சருமத்தின் நெகிழ்வுதன்மை அதிகரித்து பளபளப்பை தரும் தன்மையை கொண்டுள்ளது பேரிட்சை

வைட்டமின் பி5, புரதம், ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்திருக்கும் பேரிட்சை முகப்பருவை குறைத்து பாக்டீரியா தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது

சூரிய ஒளியால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் யுவி கதிர்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தடுக்கிறது. ப்ரீ ரேடிக்கல், சூரிய ஒளியால் ஏற்படும் எரிச்சல் பாதிப்பை தடுக்கிறது

வைட்டமின் ஏ, இரும்புச்சத்து நிறைந்திருக்கும் சரும நிறத்தை மேம்படுத்துகிறது. சருமத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து இயற்கையான பொலிவை பெற உதவுகிறது

பேரிட்சையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும டி கொலஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. ஏனென்றால் வயது முதிர்வை ஏற்படுத்தும் பண்புகளையும் குறைக்கிறது

வைட்டமின் ஏ நிறைந்திருக்கும் பேரிட்சை செரிமான அமைப்பை வலுப்படுத்துகிறது. உதடுகளில் நச்சுக்கள், தொற்றுகள், மாசுகள் ஏற்படுவதை தடுக்கிறது

பேரிட்சையில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், டேனின்ஸ் ஆகியவை செல்களில் பாதிப்பு, அழற்சி ஏற்படுவதை தடுக்கிறது. இதனால் சருமத்தை மிருதுவாகவும், பளபளபாகவும் ஆகிறது 

ஜனவரி 24ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..